தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தகவல் பெரும் உரிமை சட்டத்தில் முக்கிய விதிகள்.

Views: 187 தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்த அதன் விதியும் விபரமும். 6 (1) தகவல் கோரி விண்ணப்பிக்கும் மனு. 6 (3) தன்னிடம் தகவல் இல்லையென்றால், தகவல் இருக்கும் பொது அதிகார அமைப்பிற்கு, மனு பெற்ற 5 நாட்களுக்குள் மாறுதலில் அனுப்பவேண்டும். 19 (1) முதல் மேல்முறையீட்டு மனு (மேல் முறையீட்டு அலுவலருக்கு) 19 (3) இரண்டாம் மேல் முறையீட்டு மனு ஆணையத்திற்கு. 18 (1) புகார் மனு. 5 (5) மாற்றியமைக்கப்பட்ட பொது … Continue reading தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம், தகவல் பெரும் உரிமை சட்டத்தில் முக்கிய விதிகள்.